Monday, September 28, 2009

கோமுட்டி செட்டியாரும் வெள்ளாள கவுண்டனும்

வாங்க செட்டியாரே என்ன ரொம்ப சந்தோசமா இருக்கீங்க

பின்ன என்னங்க கவுண்டரே சந்தோசமா இல்லாம பின்ன எப்படி இருக்க முடயும்?மன்மோகன் சொன்னாப்புல செஞ்சுபுட்டாருள்ள!

அப்படி என்ன பெருசா செஞ்சுபுட்டாரு?

அதாங்க தேர்தல் பிரச்சாரத்துல நாங்க ஆட்சிக்கு வந்தா? அட மறுபடியும் ஆட்ச்சிக்கு வந்தா நூறு நாள்ல தூக்கி நிருத்திருவோமுன்னு சொன்னத செஞ்ச்சுபுட்டாருள்ள!

என்னங்க செட்டியாரே சொல்லுறீங்க?

அமாங்க அதான் சென்செக்ஸ் எட்டாயிரத்துல இருந்தது இப்ப பதினாறாயிரம் வந்திருச்சுல்ல? இந்திய பொருளாதாரம் மேம்பட்ட்ருசில்ல! சொன்ன வாக்க காப்பத்திட்டாருள்ள?

செட்டியாரே இந்த சக்கரை, பருப்பெல்லாம்…

அப்புடீனா? அதெல்லாம் அடுத்த தேர்தல்ல ஓட்டுக்கு ஆயிரம் ரூபாயா வாங்கிட்டா போச்சு!

No comments: