Tuesday, September 15, 2009

ஆகையால் எச்சை இலையில்

எச்சை இலையில் கிடக்கிறது வாழ்க்கை
நாயகள் இலையை நக்குகின்றன

கருங் காக்கைகள் பருக்கைகலை கொத்துகின்றன
பல்லிளிக்க தெரியவில்லை

தெரியவில்லை கை நீட்ட தெரியவில்லை

கை கட்ட முடியவில்லை

ஆகையால் எச்சை இலையில்கிடக்கிறது வாழ்க்கை

No comments: