மாற்ற முடிந்ததை மாற்றக் கூடிய மன வலிமையையும்
மாற்ற முடியாததை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும்
இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளக்கூடிய அறிவையும்
கொடு இறைவா.
எதனையும் நான் நம்பியிருக்கவில்லை எதைக்கண்டும் எனக்கு பயமில்லை நான் சுதந்திரன்